இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் "ரத்த சரித்திரம்" படத்தில் நடித்து வரும் சூர்யா தற்போது ஹிந்தி திரை உலகிலும் நுழைகிறார்.இப் படத்தின் ஹிந்தி டப்பிங்கில் ஹிந்தி பேச மறுத்த சூர்யா அதற்கு சொன்ன காரணம்
எனக்கு சின்ன வயதில் இருந்தே ஹிந்தி என்றாலே அலர்ஜி.ஏன் என்றெல்லாம் தெரியாது,பஞ்சாபிப் பெண்ணை நான் திருமணம் செய்திருந்தாலும்,என் வீட்டில் ஹிந்தி சகஜமாகிப் போன ஒன்று,அனால் எனக்குதான் ஹிந்தி பேசப் பிடிப்பதில்லை,அதை கற்றுக் கொள்ளவும் விருப்பம் இல்லை என்றார்.f

No comments:
Post a Comment